சிவசக்தி மறுவாழ்வு மையம்
சிவசக்தி மறுவாழ்வு மையத்தின் அமைப்பு மற்றும் செயல்முறைகள்
சிவசக்தி மறுவாழ்வு மையத்தில் ஒரு நாள்
அதிகாலை 5.30 மணிக்கு சூரியன் உதயமாக தயாராகும் வேளையில்,
மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளை தயார் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.
ஒவ்வொரு அறையிலும், உள்ள வேவ்வேறு விதமான நோயாளிகள் இருப்பதால் அவர்களுக்கு தகுந்தவாறு நோயாளிகளை குளிப்பதற்கு பாத்ரூம் கொண்டு செல்கின்றனர்.அதற்காகவே தனியாக tanning முடித்த ward boys இந்த வேலையை செய்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், பாத்ரூமுக்கு கூட கூட கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு பெட் பாத் கொடுக்கின்றார்கள் special nurse கள். 5.30 மணி முதல் 7மணி வரை நோயாளிகளை பல்துளக்கி, காலைக்கடன் முடித்து, குளிக்கவைத்து உடை மாற்றி Prayer hall க்கு அலைத்து அழைத்து வருகிறார்கள், Prayer hall என்பது Gait school ல் ஒரு பகுதியில் இருப்பதால், Prayer முடிந்தவுடன் நடப்பதற்கான பயிற்சி ஆரம்பிக்கபடுகிறது. திறமைவாய்ந்த அனுபவமிக்க , இயன்முறை மருத்துவர்கள், depands upon the patients’s condition, they have started to give traning for walking on the Gait School – Which is specially designed for the patients problem (deformity) நோயாளிகளின் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கபட்ட Gait School ல் நடக்க வைக்கிறார்கள். பின்பு 9 மணிக்கு காலை உணவு இடைவேளை 1/2 மணி நேரம் மிகவும் Therapeutic Exercise Hall ல் உணவருந்த வைக்கப்படுகிறார்கள். சில நோயாளிகளுக்கு Gait School லேயே உணவு அளிக்கபடுகிறது.
உணவருந்திய பின்பு Therapeutic Exercise Hall ல் பயிற்சி தொடங்கப்படுகிறது. Therapeutic Exercise Hall ல் ஒரே நேரத்தில் குறைந்தபட்சம் 40 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது. Exercise Hall -1 ல் அமைந்துள்ள Electrotherapy Unit ல் நோயாளிகளுக்கு தேவையான மின்காந்த சிகிச்சைகள் அளிக்கபடுகிறது. Exercise Hall – 2 ல் அமைந்துள்ள accupresoral therapy சில நோயாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. depends upon the patient condition the exercise prescription தனித்தனியாக ஒவ்வொரு நோயாளிகளுக்கும் அளிக்கப்படுகிறது . Bed side therapy, functional oreinted exercise, Plyometrics, Mat Exercise, Active Arsiszed Devises போன்ற major clarification கீழ் நுணுக்கமான, Advanced Techniques, both like new physiological and Osteopathic Therapy Exercise நடைபெறுகிறது. மதியம் ஒரு மணி வரை தொடரும் இந்த பயிற்சிகளின் போது இடையில் நோயாளிகளுக்கு snacks, Drinks, Juice போன்றவைகளும் தரப்படுகின்றன.
மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரை Break for patients.
இந்த நேரத்தில் அவர்கள் roomகளுக்கு shift செய்து சிறிது நேரம் ஓய்வெடுக்க வைக்கிறார்கள்.
பின்பு பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் நோயாளிகளை தயார் செய்து , Exercise hall shift செய்கிறார்கள்.3.30 மணி முதல் 5.30 மணி வரை Specific exercise கொடுக்கபடுகிறது.5.30 மணிக்கு மேல் மீண்டும் Gait School க்கு நோயாளிகளை shift செய்கிறார்கள். Hydrotherapy Treatment இந்த மாலை வேலையில் தேவைப்படும் நோயாளிகளுக்கு அளிக்கபடுகிறது. 5.30 மணி முதல் 8.30 மணி வரை நடப்பதற்கான சிறப்பு பயிற்சி, தரையில், மணலில், புற்களில், படிக்கட்டுகளில், Remp களில், மற்றும் ஸ்டைல்கள் போன்ற வேவ்வேறு விதமான இடங்களில் நடக்க வைப்பதுடன் meditation சொற்பொளிவு போன்றவையும் இந்த நேரத்தில் நடைபெறுகிறது.
8.30 மணிக்கு அவரவர் அறைக்கு shift செய்ய வைக்கப்படுகிறார்கள். பின்பு ஒரு தலைமை செவிலியர் அனைத்து அறைகளுக்கும் சென்று ஒவ்வொரு நோயாளிகளையும் பரிசோதிக்கிறார். அவர்களுடைய ரத்த அழுத்தம் மற்றும் உடலில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா ? என்று ஆராய்ந்து பார்க்கிறார்கள். ஏனில் ஏனெனில் இது போன்ற நோயாளிகளுக்கு உணர்வு குறைவாக இருப்பதால் அவர்கள் தோல்களில் சில சமயம் காயம் ஏற்படுவது உண்டு அதை ஆராய்ந்து தேவைபட்டால் மருந்து கொடுப்பதுடன், சில நோயாளிகளுக்கு ice bag,oil applying, pain reliever application External Treatment தரப்படுகிறது.
தேவைப்படும் நோயாளிகளுக்கு ayurvedic massage அளிக்கப்படுகிறது. 9.00 மணிக்கு அனைத்து நோயாளிகளுக்கு உணவருந்திய பின்பு உறங்க வைக்கப்படுகிறார்கள்.
10 மணிக்கு காவலாளி அனைத்து அறைகளையும் கண்காணித்து விட்டு அவர்கள் உறங்கிவிட்டார்கள் என்பதை உறுதி செய்து விட்டவுடன் மெயின் கேட்டை மூட செல்கிறார்.
Contact, Parle, Separate rooms, இதுவரை பல்லாயிரக்கணக்கான நோய்கள் குணமடைந்து சென்றுள்ளனர்.
பக்கவாதம், முடக்குவாதம், நடக்க இயலாமை போன்ற நோயாளிகள் மீண்டும் வாழ்வை தொடர….. சிவசக்தி மறுவாழ்வு மையம்….. இந்தியாவிலேயே மிகப்பெரிய மறுவாழ்வு மையம்…. உள்நோயாளிகள் பிரிவு, Gait School வசதி, 24 மணி நேர செவிலியர் சேவை, இயற்கை சூழலில் ஆரோக்கியமான காற்றோட்ட வசதியுடன் கூடிய தங்கும் அறைகள்…. அதி நவீன பிஷயோதரபி சிகிச்சை….
தொடர்புக்கு: Dr. Doss 98427 88773, 98427 91986 பவானி, ஈரோடு மாவட்டம்.
சிவசக்தி மறுவாழ்வு மையம், ஆரம்பத்தில் ஒரு சிறு OP Clinic ( வெளிப்புற நோயாளிகள் பிரிவு ) ஆக ஆரம்பிக்கப்பட்டது. 1998 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு, அது 2005 ம் ஆண்டு ஒரு Physiotherapy Hospital ஆக மாற்றப்பட்டது.
பின்பு 2011 ம் ஆண்டு மறுவாழ்வு மையமாக உருவெடுத்து பவானி, ஒரிச்சேரியில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று வரை சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறது.
எம். ஆறுமுகசாமி தன் மருத்துவபடிப்பு முடித்தவுடன் குமாரபாளையத்தில் தான் முதன் முதலில் ஆரம்பித்தார், பின்பு திரு. P.B.M.A. தாஸ் அவர்களுடன் இணைந்து அதை மறுவாழ்வு மையமாக மாற்றி அமைத்து இன்று தமிழ்நாட்டிலேயே, ஏன் இந்தியாவிலேயே மிக சிறந்த பிஸியோதெரபி மறுவாழ்வு மையமாக உருவக்கிவுள்ளார்.
இருவருக்கும், இயல்பாகவே இரக்க குணம் அதிகம் உண்டென்பதால், நோயாளிகளின் வெறுமனே உடலாக பார்க்காமல், அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு உடலுக்கு ஏற்பட்ட அதிக வியாதிகளை ( பக்கவாதம், முடக்கவாதம், நடக்க இயலாமை, Post opp தண்டுவட, தலைக்காய நோய்கள் ) உணர்வு பூர்வமாக அணுகி அதற்கு தீர்வையும், இந்த மறுவாழ்வு மையம் மூலம் தந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த மறுவாழ்வு மையம், முற்றிலும் மருத்துவத்துறையில் ஒரு மைல்கல்லாக அமைத்துள்ளனர். இங்கு வரு நோயாளிகள் அவர்கள் சொந்த வீட்டிலிருந்தால் எப்படி இருப்பார்களோ, அதே போன்று ஒரு உணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்கட்டமைப்புகளை ( Infrastructure ) உருவாக்கி வைத்துள்ளனர்.
பாதை வேறு, வேறாக இருந்தாலும், சென்றடையும் இடம் ஒன்றுதான் ஒரு ஆற்றைப்போல…. ஆற்றின் பாதை வேறாக இருந்தாலும் கலப்பது கடலில், அது போலத்தான் பிரத்யோகமான அணுகுமுறை, அதிநவீன கருவிகள், நடப்பதற்கான Gait School என்பது ஆகியவற்றிற்கு புதியது, அறிமுகம் என்றாலும், அதை அறிமுகபடுத்தியதன், உருவாக்கியதன் நோக்கம். நோயாளிகள் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே…. அதற்கான ஒரு வெற்றிபெற்ற முயற்சியே இந்த மறுவாழ்வு மையம்.
இன்றும் கூட எத்தனையோ பக்கவாத நோயாளிகளுக்கு, அவர்களுக்கு எது தேவை எது ஒரு சரியான மருத்துவமுறை என்பது தெரியாமல், நாட்டுமருந்து குடிப்பதும், மந்திரிப்பதும், எண்ணெய் கட்டுப்போடுவதும், கஷாயம் குடிப்பதும், பச்சைப்புறா ரத்தம் தேய்ப்பதும் போன்ற வேடிக்கையான தேவையில்லாத மருத்துவ முறையை பின்பற்றுகின்றனர்.
சுலோபதி மருத்துவர்களோ, Simple ஆக Exercise பண்ணினால் சரியாக போய்விடும் போய் செய்யுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். நோயாளிகள் செய்வது அறியமால், தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முறையாக சரியான இயன்முறை மருத்துவத்தை கொடுப்பதே முதல் நோக்கமாக கொண்டு அந்த இயன்முறை மருத்துவம், சாதாரண ஒரு சராசரியாக ஒரு இயன்முறை மருத்துவர் வீட்டில் கொடுக்கும் மருத்துவத்தை தாண்டி ஒரு மருத்துவமனையில் கொடுக்கும் இயன்முறை மருத்துவத்தையும் தாண்டி, இயன்முறை மருத்துவத்தையே, International Standard உலகத்தரம் வாய்ந்த அளவில் கொடுக்க விரும்பி, ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த சிவசக்தி மறுவாழ்வு மையம். முற்றிலும் பிஸியோதெரபி மருத்துவத்தை சார்ந்தது, பிஸியோதெரபியில் உள்ள அத்தனை முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ள சிறப்பம்சங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரு சிகிச்சை முறையை உருவாக்கி அளித்து கொண்டு இருக்கிறது.
சிவசக்தி மறுவாழ்வு மையம் ஒரு தனித்துவம் வாய்ந்த மறுவாழ்வு மையமாக இருக்க வேண்டும் என்பதால் ஒரு அமைதியான இயற்கை சூழலில் கூடிய ஆரோகியமான காற்றோட்ட வசதிகள் கொண்ட நோயாளிகளுக்கு எந்த ஒரு இடையூரும் இல்லாத வகையில் (இரைச்சல், மாசு இரைச்சல்) அமைந்து உள்ளது. இது ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், ஓரிச்சேரியில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து உள்ளது. பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கான தங்கும் அறைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு Gait School அமைக்கப்பட்டுள்ளது மற்றும் கலையரங்கள், சமையல் கூடம், கோவில், தியான மண்டபம் போன்றவை மறுவாழ்வு மையத்தின் உள்ளே அமைந்து உள்ளது.
24 மணி நேரம் செவிலியர் சேவை, சிறப்பு மருத்துவர் வருகை, ஆம்புலன்ஸ் வசதி, சிறப்பு செவிலியர் சேவை, முதியோர்களுக்கான பிரத்யோகமாக அமைக்கப்பட்ட அறைகள் உள்ளது.
இயன்முறை மருத்துவத்தால் குணப்படுத்தப்படும் அனைத்து நோய்களும் எலும்பு, நுரையீரல், இதயம் அறுவைச்சிகிச்சைக்கு பின் தலைக்காயம், தண்டுவட நோய்கள் மற்றும் முதுமையினால் ஏற்படும் தள்ளாமை, விபத்துகளால் ஏற்படும் நோய்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.